டேங்கர் லாரி உரிமையாளர்கள் நல சங்கம் வேலை நிறுத்த போராட்டம்!
ஐ.ஓ.சி நிர்வாகத்தை கண்டித்து டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை, தண்டையார்பேட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகள வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். தங்கள் கோரிக்கை ...