ஆத்தூர் அருகே டாஸ்மாக் பாரில் கள்ளச்சாராய பாக்கெட் விற்பனை!
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகேயுள்ள டாஸ்மாக் பாரில் கள்ளச்சாராய பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்படும் அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது. ஆத்தூர் அருகேயுள்ள வளமாதேவி பகுதியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு ...