அன்னூர் அருகே டாஸ்மாக் கடையில் காலி பாட்டிலுக்கு பத்து ரூபாய் தர தாமதம் – ஊழியரை தாக்கியவர் கைது!
அன்னூர் அருகே டாஸ்மாக் கடையில் காலி பாட்டிலுக்கு பத்து ரூபாய் தர தாமதமானதால், மதுக்கடை ஊழியரை பாட்டிலால் தாக்கிய நபரை போலீசார் கைது செய்தனர். கோவை மாவட்டம், ...