டாஸ்மாக் விவகாரம் : அதிமுக வெளிநடப்பு!
டாஸ்மாக் விவகாரம் குறித்து சட்டப்பேரவையில் பேச எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்து அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர். சட்டப்பேரவைக்கு வருகை தந்த எடப்பாடி பழனிசாமி, டாஸ்மாக் துறையில் நடைபெற்ற ...