ரூ.1000 கோடி முறைகேடு – டாஸ்மாக் நிர்வாக இயக்குநருக்கு அமலாக்கத்துறை சம்மன்!
ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு தொடர்பாக டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் உள்ளிட்டோருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகம் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் உள்ள ...