டாஸ்மாக் முறைகேடு – தமிழக அரசு உதவலாம் : சென்னை உயர்நீதிமன்றம் கருத்து!
டாஸ்மாக் முறைகேடு விசாரணைக்கு, தமிழக அரசு அமலாக்கத் துறைக்கு உதவலாமே என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனை சட்டவிரோதமானது என அறிவிக்கக் கோரி டாஸ்மாக் ...