Tasmac shop - Tamil Janam TV

Tag: Tasmac shop

முருக பக்தர்கள் மாநாடு – மதுரையில் டாஸ்மாக் வியாபாரம் மந்தம்!

மதுரையில் முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்றவர்கள் டாஸ்மாக் கடையை ஏறெடுத்தும் பார்க்காமல் கட்டுக்கோப்புடன் செயல்பட்டதால் விற்பனை மந்தமாகேவே இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மதுரையில் இந்து முன்னணி சார்பில் ...

விழுப்புரம் : அரசு மதுபான கடையில் மது பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வசூல்! !

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அரசு டாஸ்மாக் கடையில்  மதுபாட்டிலுக்கு கூடுதலாக பத்து ரூபாய் கேட்கும் ஊழியரின் வீடியோ வைரலாகி வருகிறது. திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சி பகுதியில் உள்ள, அரசு டாஸ்மாக் ...

சேலம் டாஸ்மாக் கடையில் கூடுதல் கட்டணம் வசூல் – மதுப்பிரியர்கள் குற்றச்சாட்டு!

சேலத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவது குறித்த வீடியோ வெளியாகியுள்ளது. அமலாக்கத்துறையின் சோதனைக்கு பிறகும்கூட, தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் அதிக விலைக்கு மதுபானங்கள் ...

வேலூரில் டாஸ்மாக் கடைக்கு சென்ற வடமாநில தொழிலாளியை தாக்கி செல்போன் பறிப்பு – இருவர் கைது!

வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகே டாஸ்மாக் கடைக்கு சென்ற வடமாநில நபரை தாக்கி அவரிடம் இருந்து செல்போனை பறித்து சென்ற 2 பேரை போலீசார் கைது ...

டாஸ்மாக் கடை அருகே இளைஞர் கொலை செய்யப்பட்ட விவகாரம் – கடையடைப்பு போராட்டம்!

புதுக்கோட்டை மாவட்டம் மழையூரில் டாஸ்மாக் கடை அருகே இளைஞர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் எதிரொலியாக, கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. புதுக்கோட்டை மாவட்டம் மழையூரில் டாஸ்மாக் ...

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் முதல்வர் படத்தை ஒட்டிய பாஜக மகளிர் அணியினர்!

போடி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் முதலமைச்சரின் படத்தை ஒட்ட முயன்ற பாஜகவினரை போலீசார் கைது செய்தனர். டாஸ்மாக் மெகா ஊழலுக்கு எதிராக பாஜகவினர் மாநிலம் முழுவதும் ...

ராமநாதபுரம் அருகே டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு – வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்!

ராமநாதபுரம் அருகே டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி, வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அழகன்குளம் நாடார் வலசை பகுதியில் அரசின் டாஸ்மாக் கடை செயல்பட்டு ...

அரசு டாஸ்மாக் கடையில் மது குடித்தவர் மருத்துவமனையில் அனுமதி – குடும்பத்தினர் கதறல்!

சாத்தான்குளம் அருகே டாஸ்மாக் கடையில் மது வாங்கிக் குடித்தவர் திடீரென மயக்கம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ளது பன்னம்பாறை. ...