வத்தலக்குண்டு அருகே டாஸ்மாக் கடையில் மது பாட்டிலுக்கு 10 முதல் 30 ரூபாய் வரை கூடுதல் தொகை வசூல்!
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே உள்ள டாஸ்மாக் கடையில் மதுபாட்டிலுக்குக் கூடுதல் தொகைக் கேட்ட ஊழியருடன் வாக்குவாதம் செய்த திமுக பிரமுகரின் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி ...