தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் – திருமாவளவன் வலியுறுத்தல்!
தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், ...