ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் மூலம் டாடா நிறுவன செயற்கைகோள்?
பாரதத்தின் விண்வெளித் திட்டத்திற்கான குறிப்பிடத்தக்க மைல்கல்லாக, நாட்டின் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட டாடா நிறுவனத்தின் உளவு செயற்கைக்கோளை எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்டில் ஏவுவதற்கான திட்டங்கள் நடைபெற்று ...