அரசு நிகழ்ச்சிகளில் முதலில் மாநிலப்பாடல் – உள்துறை அமைச்சகம் உத்தரவு!
அரசு நிகழ்ச்சிகளில் முதலில் மாநிலப்பாடல்தான் பாட வேண்டும் என உள்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. அரசு நிகழ்ச்சிகளில் மாநிலப் பாடல், தேசியப் பாடல், தேசியக் கீதம் ஆகியவை ...
