தட்கல் ரயில் டிக்கெட் முன்பதிவுக்கான நேரம் மாற்றப்படவில்லை – ரயில்வே துறை மறுப்பு!
தட்கல் ரயில் டிக்கெட் முன்பதிவுக்கான நேரம் மாற்றப்படவில்லை என ரயில்வே துறை தெரிவித்துள்ளது. ரயில் பயணங்களின் போது உடனடியாக பயணிக்க தட்கல் முறை பின்பற்றப்படுகிறது. குளிர்சாதன வகுப்புகளுக்கு ...