வாக்களிக்கவில்லை என்றால் வரி உயர்வு! – நடிகர் பரேஷ் ராவல்!
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள வாக்குச்சாவடியில் பாலிவுட் நடிகர் பரேஷ் ராவல் வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அனைவரும் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். ...