மதுரை மாநகராட்சியில் வரி குறைப்பு முறைகேடு விவகாரம் : நகரமைப்பு குழு தலைவர்கள் ராஜினாமா!
மதுரை மாநகராட்சியில் வரி குறைப்பு முறைகேடு விவகாரம் தொடர்பாக மண்டல தலைவர்கள், வரிவிதிப்பு மற்றும் நகரமைப்பு குழு தலைவர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். மதுரை மாநகராட்சியில் ...