வரி விதிப்பு போர் : மீம் போட்டு கிண்டலடித்த ரஷ்யா!
சீனா உள்ளிட்ட உலக நாடுகளுடன் வரி விதிப்பு போரில் அமெரிக்கா ஈடுபட்டு வரும் நிலையில், ரஷ்யா கிண்டலடித்து மீம் வெளியிட்டுள்ளது. அதில், உலக நாடுகள் வரிப்போரில் சண்டையிட்டுக் கொள்வது போன்றும், ரஷ்யா ஒரு ஓரமாகப் படுத்துக் ...