குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்பு இருப்பதை ஒப்புக்கொண்ட டெய்லர் ராஜா?
கோவை தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் குண்டுகள் வினியோகம் செய்ததை டெய்லர் ராஜா ஒப்புக்கொண்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவை ஆர்.எஸ்.புரம் உட்பட பல்வேறு இடங்களில் கடந்த ...