வாணியம்பாடி அருகே பள்ளிவாசலில் பயில வந்த மாணவர்களை சரமாரியாகத் தாக்கிய ஆசிரியர்!
வாணியம்பாடி அருகே பள்ளிவாசலில் குரான் பயில வந்த மாணவர்களை ஆசிரியர் சரமாரியாகத் தாக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்ட பஷீராபாத் ...
