செங்கம் அருகே ஆசிரியர் தாக்கியதால் மாணவனின் காது ஜவ்வு கிழிந்ததாக புகார்!
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே ஆசிரியர் அடித்து மாணவனின் காது ஜவ்வு கிழிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. புளியம்பட்டி பகுதியை சேர்ந்த தர்ஷன், அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ...