தெலங்கானாவில் 8ம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த ஆசிரியர் – 4 பேர் மீது வழக்குப்பதிவு!
தெலங்கானாவில் 8ம் வகுப்பு மாணவியைத் திருமணம் செய்த ஆசிரியர் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கண்டிவாடாவில் 8ம் வகுப்பு பயிலும் 13 வயது சிறுமியை ஸ்ரீநிவாஸ் என்ற 40 ...
