அரசுடன் பேச்சுவார்த்தை தோல்வி: நாளை போராட்டம் – டிட்டோஜாக் அறிவிப்பு!
பள்ளிக்கல்வித் துறையுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் டிபிஐ வளாகத்தில் திட்டமிட்டபடி அக்டோபர் 13 -ம் தேதி போராட்டம் நடைபெறும் என்று டிட்டோஜாக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. பழைய ...