மேற்குவங்கத்தில் ஆசிரியர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டம்!
மேற்குவங்கத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட சுமார் 26 ஆயிரம் ஆசிரியர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேற்குவங்கத்தில் கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர்கள் நியமனத்தில் முறைகேடு நடைபெற்றதாகக் ...