ஹைதராபாத்-மலேசியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு!
ஹைதராபாத்திலிருந்து மலேசியா தலைநகர் கோலாலம்பூருக்கு புறப்பட்ட விமானத்தில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால், அந்த விமானம் மீண்டும் ஹைதராபாத் திரும்பியது. ஹைதராபாத்திலிருந்து அதிகாலை 3.21 மணிக்கு புறப்பட்ட ...