நாட்டில் ட்ரோன் தொழில்நுட்பம் மேலும் விரிவுபடுத்தப்படும் : பிரதமர் மோடி உறுதி!
வரும் ஆண்டுகளில் ட்ரோன் தொழில்நுட்பம் மேலும் விரிவுபடுத்தப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லி பூசாவில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் வலிமையான பெண்கள் – வளர்ச்சியடைந்த பாரதம் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி ...