தேய்பிறை அஷ்டமி: மகா காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம்!
தேய்பிறை அஷ்டமியையொட்டி திருச்சி மாவட்டம் குண்டூர் கிராமத்தில் உள்ள மகா காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மல்லிகைநகரில் அமைந்துள்ள இக்கோயிலில் காலபைரவர் மற்றும் வராகி அம்மனுக்கு பால், ...