வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்ட தேஜஸ் இலகுரக போர் விமானம்!
உள்நாட்டு தொழில்நுட்பத்தில் எச்.ஏ.எல். நிறுவனம் தயாரித்துள்ள தேஜஸ் இலகுரக போர் விமானம் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. முந்தைய தேஜஸ் விமானங்களைக் காட்டிலும் கூடுதல் தொழில்நுட்பத்துடன் புதிய வகை ...