எதிரிகளுக்கு சவால் விடுக்கும் தேஜஸ் மார்க் 1-A : சீனா, பாகிஸ்தானை விட அசுர பலம் பெறும் இந்திய விமானப்படை!
97 தேஜஸ் மார்க் 1-ஏ விமானங்களை தயாரிப்பதன் மூலம், இந்திய விமானப்படை அசைக்க முடியாத அளவுக்கு பலம் பெறப்போகிறது. இதுகுறித்து விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தித்தொகுப்பில். இந்திய ...
