தேஜஸ் MK2 Vs F -35 போர் விமானம் : அமெரிக்க போர் விமானத்தை நிராகரிக்க காரணம் என்ன?
F-35-ஐந்தாவது தலைமுறை அமெரிக்க ஸ்டெல்த் போர் விமானங்களை இந்தியாவுக்கு விற்பதற்கான அமெரிக்காவின் அழுத்தத்தை இந்தியா நிராகரித்துள்ளது. இதன் காரணமாக, இந்தியா மீது 25 சதவீத வரியை அமெரிக்க ...