பாம்பும், கீரியும் போன்றது இண்டி கூட்டணி – தேஜஸ்வி சூர்யா!
எதிர்க்கட்சிகளின் 'இண்டி' கூட்டணி என்பது பாம்பும் கீரியும் ஒன்றுசேர்வது போன்றது என்று பா.ஜ.க. எம்.பி தேஜஸ்வி சூர்யா விமர்சித்துள்ளார். எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து 'இண்டி' என்ற பெயரில் கூட்டணி ...