தெலங்கானா : பேட்மிண்டன் விளையாடிய இளைஞர் திடீரென மாரடைப்பால் உயிரிழப்பு!
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பேட்மிண்டன் விளையாடிக் கொண்டிருந்த இளைஞரை திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கம்மம் மாவட்டத்தைச் சேர்ந்த ராகேஷ் என்ற 25 வயது இளைஞர் ஹைதராபாத்தில் ...