தெலங்கானா : லாரி மீது கார் மோதி விபத்து : 3 பேர் உயிரிழப்பு!
தெலங்கானா மாநிலம் ரங்கார ரெட்டி மாவட்டத்தில் உள்ள ஹயத்நகர்-குண்டலூர் சாலையில் சரக்கு வாகனம் மீது கார் மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் மேலும் இரண்டு பேர் பலத்த ...