தெலங்கானா : சுவரில் துளையிட்டு ரூ.5 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் திருட்டு!
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் செல்போன் விற்பனையகத்தின் சுவரில் துளையிட்டு 5 லட்ச ரூபாய் மதிப்புள்ள செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தில்குஷ் நகர் -கோட்டி சாலையில் செல்போன் விற்பனையகம் செயல்பட்டு வருகிறது. ...