திரைத்துறையினர் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் – தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி அறிவுறுத்தல்!
தெலுங்கு திரைத்துறையினர் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டுமென தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி அறிவுறுத்தினார். அல்லு அர்ஜுன் பங்கேற்ற புஷ்பா-2 பிரீமியர் காட்சியின்போது கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ...