தெலங்கானா : பப்ஸில் குட்டி பாம்பு இருந்ததால் வாடிக்கையாளர் அதிர்ச்சி!
தெலங்கானா மாநிலம் ஜாட்செர்லாவில் பப்ஸில் குட்டி பாம்பு இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஜாட்செர்லாவில் உள்ள பேக்கரியில் ஸ்ரீசைலா என்ற பெண் தனது குழந்தைகளுடன் பப்ஸ் வாங்கிக் கொண்டு வீட்டிற்குச் ...