தெலங்கானா : காற்றின் வேகத்தால் சரிந்த கண்காட்சி வளைவுகள்!
தெலங்கானாவில் அமைச்சர்கள் வந்த ஹெலிகாப்டரின் காற்றின் வேகத்தால் கண்காட்சியின் வளைவுகள் சரிந்தன. நிஜமாபாத்தில் விவசாயிகளுக்கான கண்காட்சிக்கு அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியைத் தொடங்கி வைப்பதற்காக மாநில அமைச்சர்கள் மூன்று பேர் ஹைதராபாத்தில் ...