தெலங்கானா : ஊருக்குள் சுற்றித் திரிந்த 2,000க்கும் அதிகமான கோழிகள்!
அதிர்ஷ்டம் என்பது அலமாரியில் அல்ல...சில சமயம் சாலையோரத்திலும் நிற்கும் என்பது போல, தெலங்கானாவில் உள்ள கிராமமொன்றில் இரண்டாயிரம் நாட்டுக் கோழிகள், ஜாக்பாட்டாகக் கிடைத்துள்ளன. ஹனும கொண்டா மாவட்டம் ...
