Telangana: PV Sindhu pays homage at Simmavahini temple - Tamil Janam TV

Tag: Telangana: PV Sindhu pays homage at Simmavahini temple

தெலங்கானா : சிம்மவாஹினி கோயிலில் பி.வி.சிந்து நேர்த்திக்கடன்!

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள கோயிலில் இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து நேர்த்திக்கடன் செலுத்தினார். ஹைதராபாத்தில் உள்ள லால் தர்வாசா சிம்மவாஹினி மகாகாளி கோயிலில் போனலு என்ற சடங்கை பி.வி.சிந்து மேற்கொண்டார். இதையொட்டி அரிசி, பால் மற்றும் வெல்லம் ...