தெலங்கானா : விவசாயியின் தற்கொலையை கண்டுகொள்ளாமல் செல்போனை பார்த்த தாசில்தார்!
தெலங்கானா மாநிலத்தில் விரக்தியில் விவசாயி தற்கொலைக்கு முயன்றபோது அதை கண்டு கொள்ளாத அதிகாரியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலத்தில் யூரியா தட்டுப்பாட்டால் விவசாயிகள் கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் மஹப்பூப்நகர் ...