தெலங்கானா : கவிழ்ந்த ஆட்டோ மீது லாரி மோதி விபத்து – 2 பேர் பலி!
தெலங்கானா மாநிலம், வனபர்த்தி மாவட்டத்தில் நிகழ்ந்த ஆட்டோ விபத்தின் அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. வனபர்த்தி மாவட்டம், நசனல்லி அருகே ஆட்டோ ஒன்று பயணிகளை ஏற்றிக் கொண்டு ...