தெலங்கானா : லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்து – ஓட்டுநர் உடல் கருகி பலி!
தெலங்கானா மாநிலம் மகாபூப் நகர் மாவட்டம் பில்லிகுண்டு அருகே லாரிகள் மோதிக்கொண்ட விபத்தில் ஓட்டுநர் தீயில் கருகி உயிரிழந்தார். பில்லிகுண்டு தேசிய நெடுஞ்சாலையில் இரும்பு ஏற்றிக்கொண்டு லாரி ...
