தெலங்கானா : போக்குவரத்து காவலரை மோதிய இருசக்கர ஓட்டுநர் கைது!
தெலங்கானா மாநிலத்தில் சோதனையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து காவலரை, இருசக்கர வாகனத்தில் வந்த நபர் முட்டி மோதி விட்டு தப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யதாத்திரி புவனகிரி மாவட்டத்தில் தான் ...