தெலங்கானா : கார்த்திகை பௌர்ணமி தினத்தில் மாந்திரீகப் பூஜை? – மக்கள் அச்சம்!
கார்த்திகை பௌர்ணமியை முன்னிட்டு மக்கள் அனைவரும் கோயில்களில் நிறைந்திருந்த நிலையில், தெலங்கானாவில் மாந்திரீக பூஜைகள் நடந்த சம்பவம் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வாரங்கல் மாவட்டம், ...
