தெலங்கானா : 6-வது நாளாக சுரங்கப்பாதையில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரம்!
தெலங்கானா மாநிலம் ஸ்ரீசைலத்தில் உள்ள சுரங்கப்பாதையில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஸ்ரீசைலத்தில் உள்ள இடது கரை கால்வாய் சுரங்கப்பாதை கடந்த 22-ஆம் ...