தெலுங்கானா : வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழப்பு!
தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் இரவு பெய்த மழையில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முஷீராபாத்தை சேர்ந்த ஷரிபுதின் என்ற 27 வயது ...