தொலைத்தொடர்பு மசோதா 2023 : மக்களவையில் தாக்கல் செய்தார் அஸ்வினி வைஷ்ணவ்!
மக்களவையில் தொலைத்தொடர்பு மசோதாவை (2023) மத்திய தகவல் தொடர்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் திங்கள்கிழமை தாக்கல் செய்தார். தொலைத் தொடர்புத் துறையை நிர்வகிக்கும் 138 ஆண்டுகள் பழமையான ...