தெலுங்கு தேசம் கட்சியின் பிரச்சார வாகனத்திற்கு தீ வைப்பு!
ஆந்திர மாநிலம், அன்னமய்யா பகுதியில் தெலுங்கு தேசக் கட்சியின் பிரச்சார வாகனத்திற்கு மர்ம நபர்கள் தீவைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஆந்திரா மாநிலத்தில் தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சியினரும் ...