கோயில் செயல் அலுவலர்கள் நியமன விவகாரம் – தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!
கோயில்களுக்குச் செயல் அலுவலர்கள் நியமன விவகாரத்தில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 45 ஆயிரத்து 809 கோயில்கள் ...
