கோயில் நிதியை மற்ற துறைகளுக்கு பயன்படுத்துவதா? – திமுக அரசுக்கு இந்து ஆதரவாளர்கள் கண்டனம்!
அண்மையில் கோவையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் தமிழகத்தில் உள்ள கோயில் நிதியை எடுத்து கல்லூரி தொடங்க தமிழக அரசு பயன்படுத்துவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ...