அனுமதிக்கப்பட்ட செலவினங்களுக்கு மட்டுமே, கோயில் நிதியை பயன்படுத்த வேண்டும் – அறநிலையத்துறை உத்தரவு!
அனுமதிக்கப்பட்ட செலவினங்களுக்கு மட்டுமே, கோயில் நிதியை பயன்படுத்த வேண்டும் எனக் கோயில் இணை ஆணையர்களுக்கு அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. கோயில் நிதியில், வணிக ரீதியில் கட்டுமானங்களை மேற்கொள்ளும் அதிகாரிகள் ...
