கோயில் நிலம் மீட்பு – அறநிலையத்துறை ஆணையர் ஆஜராக உத்தரவு!
திருப்பத்தூர் மாவட்டம், பேராம்பட்டில் உள்ள சென்ன கேசவ பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை மீட்கத் தவறியது தொடர்பாக, அறநிலையத்துறை ஆணையர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க சென்னை உயர்நீதிமன்றம் ...
