படகு இல்லத்தில் படகு சவாரி இயக்கம் தற்காலிகமாக நிறுத்தம்!
உதகையில் பெய்து வரும் கனமழையால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக படகு சவாரி நிறுத்தப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் உதகையில் கனமழை பெய்து வருகிறது. இதனையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புகழ் பெற்ற ...